ஜெயலலிதா இல்லம் விவகாரம்-தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக சார்பில் மனு

0 2520

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சி.வி.சண்முகம், தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு வழக்குக்கும் மனு தாக்கல் செய்துள்ளார். 'மேல்முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments