காரில் வந்திறங்கிய பெண்களைத் இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கிய கும்பல்

0 12795

டெல்லியில் காரில் வந்த இளம் பெண்களை சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் இரவு நேரத்தில் ஷாலிமார் பாக் பகுதியில் ஒரே காரில் வந்த 3 பெண்கள் தங்கள் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினர். அப்போது அங்கு வந்த சில ஆண்கள் அந்தப் பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகளால் தாக்கினர்.

H

பின்னர் தாங்கள் வைத்திருந்த இரும்புத் தடியாலும் அந்தப் பெண்களை மாறி மாறி தாக்கினர். இதில் இரு பெண்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments