அமெரிக்காவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடி கொண்டே சென்ற 3-வயது சிறுவன்!

0 4672

அமெரிக்காவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடியே சென்ற 3-வயது சிறுவனின் வீடியோவை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட நிலையில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் புளோரிடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட Waylen Blount, தனக்கு எந்தவிதமான ஆபரேஷன் நடக்க உள்ளது என்பது அறியாமல் மருத்துவர்களுடன் ஆடிப் பாடியவாறு ஆபரேஷன் தியோட்டர்க்கு சென்றான்.

சிறுவனின் வீடியோவை கடந்த 5ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட நிலையில் வைரலாகி வருகிறது. 259 நாட்கள் சிகிச்சை பெற்ற Waylen Blount டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments