ஒமிக்ரான் அச்சுறுத்தலால், அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஜப்பானுக்குள் நுழைய தடை - ஜப்பான் அரசு

0 3655

மிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால், அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஒன்பது ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஜப்பான் வருவோர் 10 நாள் தனிமைபடுத்தலில் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கான தடை உத்தரவு 30-ந் தேதி நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments