தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது!

0 3606

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள House of Commons அரங்கில் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அமைச்சர், கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது 27ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை முதலமைச்சரின் சீரிய முயற்சியால் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments