தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளி சமையல்கூடத்திற்கு ISO தரச்சான்றிதழ்

0 9046

தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளி சமையல்கூடத்திற்கு ISO தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ISO தரச்சான்று அளித்தனர்.

சுகாதார முறையிலும் , பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும் , பணியாளர்களின் நேர்த்தியாலும் , உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் இந்த சான்றிதழை வழங்கியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments