சாவிலும் இணைபிரியாத முதிய தம்பதி ; கணவர் இறந்த துக்கம் தாளாமல் இறந்த மனைவி

0 4094
கணவர் இறந்த துக்கம் தாளாமல் இறந்த மனைவி

கன்னியாகுமரியில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் அடுத்த நாளே மனைவியும் இறந்த சம்பவம் நடந்துள்ளது.

கீரிப்பாறை அருகே வெள்ளாந்தி பகுதியை சேர்ந்த செம்பொன் காணி என்ற 90 வயது முதியவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.

அவருக்கான இறுதிச் சடங்குகளுக்காக உறவினர்கள் ஏற்பாடு செய்த நிலையில்,கணவர் இறந்த சோகத்தில் அழுதபடி இருந்த 85 வயது வள்ளியம்மாள் இன்று காலை திடீரென இறந்தார்.

சாவிலும் இணைபிரியாத முதிய தம்பதியின் இறப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments