3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் - அமைச்சர் நரேந்சிர சிங் தோமர்

0 3375

ரத்து செய்யும் மசோதா முதல் நாளிலேயே தாக்கல்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் - மத்திய அரசு

நவம்பர் 29ஆம் தேதி மசோதா தாக்கல் செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் நரேந்சிர சிங் தோமர் தகவல்

3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக, கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதற்கு, கடந்த 24ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments