ஸ்பெயினில் புதிய வைரசுக்கு மத்தியில் களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

0 3147

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் மாறுபட்ட  புதிய வைரஸ் ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது.

மாலகா, பார்சிலோனா, மேட்ரிட் உள்ளிட்ட பகுதிகள் 1 கோடியே 10 லட்சம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் சாலைகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஊரடங்கால் ரத்தான நிலையில் நடப்பாண்டில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments