மத்தியப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினரை சேர்ந்த 5 பேர் கடன் தொல்லை தாங்காமல் விஷம் குடித்ததில் 3 உயிரிழப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரே குடும்பத்தினரை சேர்ந்த 5 பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்ய விஷம் அருந்தினர்.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாட்ஸ் ஆப்பிலும் வீட்டின் சுவர்களிலும் எழுதப்பட்ட தற்கொலைக்கான காரணங்கள் காண்போரை கலங்க வைக்கின்றன.
அந்த குடும்பத்தின் கணவன் மனைவி 3 குழந்தைகள் என்ற உறுப்பினர்கள் 5 பேரும் விஷம் அருந்தியதுடன் தங்கள் செல்லப் பிராணியான நாய்க்கும் உணவில் விஷம் கலந்துக் கொடுத்து கொலை செய்தனர்.
Comments