ராணுவ சொத்துக்களை அதன் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தலாம் ; சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

0 2608
ராணுவ சொத்துக்களை அதன் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தலாம்

ராணுவத்துக்கு சொந்தமான சொத்துக்களை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதற்கு பதில், பாதுகாப்புத் துறைக்கு பயனளிக்கும் வகையில் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

முன்னாள் ராணுவ மேஜர் உள்ளிட்ட மூவருக்கு பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வழங்கிய நிலங்களுக்கான வாடகை பாக்கியான 18 கோடியே 56 லட்சம் ரூபாயை வசூலிக்கும் ராணுவ சொத்து நிர்வாக அதிகாரியின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இரண்டு மாதங்களில் அந்த நிலங்களை காலி செய்து ராணுவ சொத்து நிர்வாகியிடம் ஒப்படைக்குமாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வாடகை பாக்கியை 12 வாரங்களில் செலுத்தவும் உத்தரவிட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments