நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்!

0 4700

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர், தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார்.

இதேபோல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து அணியில் Tim Southee 5 விக்கெட்டுகளும், Kyle Jamieson 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
Breath

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments