நடிகையின் பாலியல் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜனவரி 4-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!

0 3806

நடிகையின் பாலியல் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜனவரி 4-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தது, கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 341 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வரும் ஜனவரி 4-ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.     

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments