இசையமைக்கும் காணொலியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா

0 5826
இசையமைக்கும் காணொலியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்கூடத்தில் இசையமைக்கும் காணொலியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், தனது ரசிகர்களுக்காக காலை வேளையில் மீட்டிய இசை இது என பதிவிட்டுள்ளார். இந்த காணொலியை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments