வேதா நிலையம் விவகாரம் - அடுத்தக்கட்ட நடவடிக்கை அட்வகேட் ஜென.,-ன் ஆலோசனையை பெற்ற பிறகு முடிவு - அமைச்சர் ரகுபதி

0 3605

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை பெற்று அரசு முடிவு செய்யும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய சிறப்பு மருத்துவ பிரிவை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கைதிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வசதியாக இந்தப் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments