சென்னையில் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிந்து வருகிறார்கள் - ICMR

0 2540
சென்னையில் தனி நபர்களிடம் ஐ.சி.எம்.ஆர் (ICMR) நடத்திய சர்வேயில் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57% பேர் மட்டுமே முக கவசம் அணிந்து வருகிறார்கள் என்பது தெரிய வந்துவள்ளது.

சென்னையில் தனி நபர்களிடம் ஐ.சி.எம்.ஆர் (ICMR) நடத்திய சர்வேயில் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில்  57% பேர் மட்டுமே முக கவசம் அணிந்து வருகிறார்கள் என்பது தெரிய வந்துவள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 75 இடங்களில் 6130 தனி நபர்களிடம் நடத்திய சர்வேயில், குடிசை பகுதிகள் அருகிலுள்ள வெளிப்புற பொதுஇடங்களில் 32% மக்களும், மற்ற வெளிப்புற பொதுஇடங்களில் 35% மக்களும், உட்புற பொதுஇடங்களில் குடிசை பகுதிகளில் 14% பேரும், மற்ற இடங்களில்  21% பேரும் சரியாக முக கவசம் அணிகிறார்கள். 

சென்னையில் மொத்த மக்கள் தொகையில் 54% பேர்  மட்டுமே  தற்போது இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ள நிலையில், பொதுஇடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments