6000 கிரிப்டோ கரன்சிகள் தேவையில்லை, ஒன்றிரண்டு போதும் - ரகுராம் ராஜன்
பிட்காய்ன் உள்ளிட்ட கிரிப்டோ டிஜிட்டல் நாணயங்களை முறைப்படுத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர உள்ள நிலையில் தற்போதுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான கிரிப்டோ கரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சிக்கு முழுமையான தடை விதிக்கப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை வெளியிடலாம் என்றும் தகவல் வெளியானது. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவ 2 கோடி இந்தியர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.
Comments