இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்பு

0 15804

இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து சராசரியாக ஒரு பெண்ணுக்கு குழந்தை பெறும் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது.ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து சமன்நிலை எட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பிரசவங்கள் 100 சதவீதம் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments