எஸ்.எஸ்.ஐ. கொலை ஏன்? - கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்

0 7213

எஸ்.எஸ்.ஐ. கொலை ஏன்? - பரபரப்பு வாக்குமூலம்

நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்

எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவன் என போலீசார் தகவல்

உதவிக்கு உறவுக்கார சிறுவர்களை வைத்துக் கொண்டு ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளான் - போலீசார்

சம்பவத்தன்று, பைக்கை வழிமறித்த பூமிநாதன், மணிகண்டனின் தாய்க்கு போன் செய்தததாக வாக்குமூலம்

பூமிநாதனை கல்லால் தாக்கியும், அரிவாளால் வைத்து வெட்டியும் கொலை செய்ததாக வாக்குமூலம்

திருட்டுக்கும், கொலைக்கும் மூளையாக செயல்பட்டது மணிகண்டன் தான் என தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல்

ஆடு திருடியது வெளியே தெரியவந்தால், சிறைக்கு செல்ல நேரிடுமோ என அஞ்சி கொலை செய்ததாக வாக்குமூலம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments