கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தை 4 மணி நேரப்போராட்டத்திற்குப் பின் காயங்களுடன் சிறைப்பிடிப்பு

0 2546
கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தை 4 மணி நேரப்போராட்டத்திற்குப் பின் காயங்களுடன் சிறைப்பிடிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை பீதிக்குள்ளாக்கிய சிறுத்தை வனத்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டது.

கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை வேட்டையாடினர் .சுமார் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் காயங்களுடன் சிறுத்தை பிடிபட்டது.

பின்னர் அதனை சிகிச்சைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments