கோத்தகிரியில் மருத்துவமனை அருகே ஹாயாக உலா வரும் கரடி.. அச்சத்தில் நோயாளிகள்..

0 3159
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில், கரடி உலாவும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில், கரடி உலாவும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி அருகேயுள்ள மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இயங்கி வரும் இந்த தனியார் மருத்துவமனை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நிலையில், அங்கு சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலவுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று கரடி ஒன்று மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments