தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன், ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பானது சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. ஆளுநரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
Comments