தனியார் பள்ளி பேருந்தை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

0 2248
தனியார் பள்ளி பேருந்தை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தார்.

ஊரடங்கு காலத்தில் முடங்கி கிடந்த தனியார் பள்ளி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்துகளின் தரம், இருக்கைகள், ஓட்டுநர் மற்றும் மாணவர்களுக்கான சீட் பெல்ட்டுகள், முதலுதவி சிகிச்சை பெட்டிகள், தீ தடுப்பு சாதனங்கள், அவசர கால வழிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

அப்போது, ஒரு பேருந்தை ஆட்சியரே ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்தார். மேலும், பேருந்துகளின் தரம் உள்ளிட்ட பல விவரங்களை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கேட்டறிந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments