பல்கேரியாவில், பயணிகள் பேருந்தில் தீ விபத்து - 45 பேர் உடல் கருகி பலி

0 2133

ல்கேரியாவில், பயணிகள் பேருந்து தீ பற்றி எரிந்ததால் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா நோக்கி பல்கேரியா வழியாக சென்ற பேருந்து, அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது.

12 குழந்தைகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணித்தப் பேருந்தில் தீயில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர். 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்து தடுப்புகள் மீது மோதி தீ பற்றி எரிந்ததா ? அல்லது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments