நவ. 25,26,27 - ல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

0 9075

நவ.25,26,27ல் மிக கனமழை பெய்யும்

நவ.25ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

நவ.26,27ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்

இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments