தரமற்ற குக்கர்களை விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பல்வேறு இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்!

0 3104

தரமற்ற குக்கர்களை விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பல்வேறு இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முக்கிய இ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால், ஸ்னாப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு 7 தினங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தவறினால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments