48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்
48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 48 மணி நேரத்திற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடிய சூழல் நிலவுகிறது
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென் தமிழ்நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
ஒரே மாதத்தில் 3-வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது
ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவலாக நவம்பர் 24, 25,26ல் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு
Comments