தென் கொரியாவில் முட்டைக்கோஸில் இருந்து தயாரிக்கப்படும் கிம்ச்சி ஜூஸ்

0 3401

தென் கொரியாவில், முட்டைக்கோஸில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய வெள்ளை நிற கிம்ச்சி ஜூஸ், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

கடைகளில் கிடைக்கும் இந்த ஜூஸ், உடல் ஆரோக்கியத்தை தருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகுவதால், விற்பனை அதிகரித்துள்ளது.

தற்போது பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட்களிலும் அடைத்து விற்கப்படுகிறது. பாரம்பரிய உணவை போற்றும் வகையில், நவம்பர் 22-ம் தேதியை தேசிய கிம்ச்சி தினமாக தென் கொரியா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments