தென்பெண்ணை ஆற்று வெள்ளத்திலிருந்து 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா அறிவிப்பு!
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்திலிருந்து 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மருதாடு, வெள்ளப்பாக்கம், இரண்டாயிர விளாகம், அழகிய நத்தம், தேவனாம்பட்டினம், செல்லங்குப்பம் சுனாமி நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், குடியிருப்புகள், பாலங்களை அவர் பார்வையிட்டார்.
Comments