நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

0 2139

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை, முதல் நாளிலேயே சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது என்ற அறிவிப்பினை, அறவழி போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயிகளுக்கு பாராட்டு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments