இபிஎப் - 15.41லட்சம் உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர்... அறிக்கையில் தகவல்

0 2940

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 15லட்சத்து 41ஆயிரம் உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 13லட்சத்து 60 ஆயிரமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments