பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு

0 7501

 பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் 2கோடியே 95 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 47ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments