இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி.. கொல்கத்தாவில் இன்று மோதல்

0 3822

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஏற்கனவே 2 போட்டிகளில் வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டதால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். 3-வது போட்டியையும் வென்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்ய இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.

நியூசிலாந்தை பொறுத்தவரை கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாதது பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. ஆறுதல் வெற்றி பெற நியூசிலாந்தும் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments