நிறைய பிரச்சனைகளை கொடுத்துவிட்டார்கள்... மாநாடு முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு உருக்கம்!

0 6541

நடிகர் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் வரும் 25 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சிலம்பரசன், நிறைய பிரச்னைகளை கொடுத்துவிட்டார்கள் எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments