பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 3484

தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மொத்தம் 500 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற மத்திய சாலைப் போக்குவரத்து  மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் புதிய தேசிய நெடுஞ்சாலைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளதால், தமிழ்நாட்டின் இந்த 8 நெடுஞ்சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலைகளாக  அறிவிப்பதுடன் அங்கு வளர்ச்சிப் பணிகளை துவக்குமாறு ஸ்டாலின் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments