இந்திய ரயில்வேயில் முதன்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிய ஓய்வறைகள் திறப்பு

0 4787
இந்திய ரயில்வேயில் முதன்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிய ஓய்வறைகள் திறப்பு

இந்திய ரயில்வேயில் முதன்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாட் ஹோட்டல் எனப்படும் அனைத்து நவீன வசதிகளும் அடங்கிய சிறிய ஓய்வறைகள் திறக்கப்பட்டுள்ளன.

ரயில்வே இணையமைச்சர் ராவ்சாகிப் தன்வி இதைத் திறந்து வைத்தார். வைபை, தொலைக்காட்சி, கண்ணாடி, சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடங்கிய சிறிய படுக்கை அளவில் உள்ள அறைக்கு 12 மணி நேரத்துக்கு 999 ரூபாயும், 24 மணி நேரத்துக்கு 1999 ரூபாயும் கட்டணமாகும். இதே வசதியுள்ள விடுதி அறைகளைவிட இது குறைவான கட்டணம் எனக் கூறப்படுகிறது.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments