பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த 2 வீடுகளில் தீ விபத்து
பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் திடீரெனத் தீப்பிடித்தது.
அந்த வீடுகளில் இருந்தோரும், அடுக்குமாடியின் மற்ற வீடுகளில் இருந்தோரும் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தினர்.
Comments