கூட்டுறவுத் துறையில் தவறிழைப்பவர்களை மாவட்ட ஆட்சியர்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

0 2813

கூட்டுறவுத் துறையில் உள்ளவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும் அதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சிறைக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற 68வது கூட்டுறவு வார விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர், இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments