99 நாடுகளின் பயணிகளுக்கு கட்டாயத் தனிமைப்படுத்துதல் இல்லை... சுறுசுறுப்படைந்த மும்பை விமான நிலையம்
மத்திய அரசு 99 நாடுகளின் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை என்று அறிவித்துள்ளதையடுத்து மும்பை சர்வதேச விமான நிலையம் சுறுசுறுப்படைந்துள்ளது.
சுற்றுலாத் துறை மீண்டும் வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விமான டிக்கட் சுற்றுலா சேவை துறைகள் முழுவீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விமானங்களை வரவேற்க மும்பை விமான நிலையம் தயாராகி வருகிறது.
Comments