கனமழை எச்சரிக்கை.. திருப்பதிக்கு செல்லும் நடைபாதைகள் 17,18 ஆம் தேதி மூடல்

0 8097

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 17,18 ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் நடைபாதைகள் 2 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலிபிரி வழி செல்லும் நடைபாதையும், சீனிவாசமங்காபுரம் வழியாக செல்லும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையும் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பக்தர்கள் நடை பயணமாக கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments