மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

0 3029
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மாநில முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையில் பேசிய பழனிவேல் தியாகராஜன், சென்னை, தூத்துக்குடி, திருச்சி, கோவை ஆகிய நான்கு விமான நிலையங்களை விரிவுபடுத்துவதிலும், நிலங்களை கையகபடுத்துவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments