மும்பையில் சாம்சங் சேவை மையத்தில் திடீர் தீ விபத்து.!

0 2485

மும்பை கஞ்சுர் மார்க் பகுதியில் உள்ள சாம்சங் சேவை மையத்தில் இரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.

8 தீயணைப்பு வாகனங்கள், 4 தண்ணீர் டேங்கர் லாரிகள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், துரிதமாக செயல்பட்டு அருகில் குடியிருந்த மக்கள் வெளியேற்றியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments