அறிவியல் திறனறிவு தேர்வை இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த அனுமதி அளித்துள்ள உயர் நீதிமன்றம், அடுத்த ஆண்டு மாநில மொழிகளிலும் அதை நடத்த உத்தரவு!

0 3018

அறிவியல் திறனறிவு தேர்வை இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த அனுமதி அளித்துள்ள  சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த ஆண்டு மாநில மொழிகளிலும் அதை நடத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 60 சதவிகிதம் மாணவர்கள் தமிழ் வழியில் படித்துள்ளதால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  மாநில மொழிகளில் திறனறிவு தேர்வை நடத்துவதற்கான செயல்முறைகளை  முடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டதை நீதிபதிகள் ஏற்று வழக்கை முடித்துவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments