காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டுக்கு தீ வைப்பு

0 5844
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டுக்கு தீ வைப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் நைனிடாலில் உள்ள வீடு சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டது.

தீ எரிவது, உடைக்கப்பட்ட கதவு ஜன்னல்களின் படங்களை முகநூலில் சல்மான் குர்ஷித் பதிவிட்டுள்ளார். அயோத்தியா குறித்து ''Sunrise Over Ayodhya: Nationhood in Our Times'' என்ற புத்தகத்தை எழுதிய சல்மான் குர்ஷித் அதை அண்மையில் வெளியிட்டார்.

அதில் இந்துத்துவா அமைப்புகள் குறித்து அவர் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments