கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ; வானிலை ஆய்வு மையம்

0 4194
கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments