"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிரேசில் பார்முலா-1 கிராண்ட் ப்ரி கார் பந்தயம்.... பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன்
பிரேசில் பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
சா பவுலா நகர ஓடுதளத்தில் குழுமியிருந்த ரசிர்களின் கரவொலியில் அறிமுக விழாவுடன் நடந்த பந்தயத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்களின் கார்கள் சீறிப் பாய்ந்தன.
விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டம் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், 1 மணி 32 நிமிடம் 22 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
பெல்ஜிய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்ட்டரி பொட்டஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
Comments