கடுமையான காற்று மாசு எதிரொலி ; அரியானாவில் பள்ளிகளை மூட உத்தரவு

0 1933
அரியானாவில் பள்ளிகளை மூட உத்தரவு

மக்களை கடுமையான காற்று மாசு வாட்டுவதால், டெல்லியை தொடர்ந்து அரியானா அரசும் வரும் 17 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

டெல்லியை ஒட்டி இருக்கும் குருகிராம், ஃபரீதாபாத் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசு கட்டுக்குள் வரும் வரை கட்டுமானப்பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments