2024 T20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்கா நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்

0 5179
2024 T20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்கா நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்

2024 டி.டுவென்டி உலக கோப்பை போட்டிகளை அமெரிக்கா நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளிதழில் வெளியான செய்தியில் இந்த வாய்ப்பு அமெரிக்க கிரிக்கெட் சங்கத்திற்கும் மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இணைந்து வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2028 ல் அமெரிக்க நகரான லாஸ் ஏஞ்சலசில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக சேர்க்க உதவும் வகையில் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments