20 ஓவர் உலக கோப்பை யாருக்கு? இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மோதல்

0 4395

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரவு துபாயில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் மற்றும் அரைஇறுதியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை உச்சி முகர்ந்தது இல்லை. இறுதி ஓவரில் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் இரு அணியிலும் இருப்பதால் இரண்டு அணியும் சம பலத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது.

முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments