டெல்லியில் கடுமையாக அதிகரித்த காற்றுமாசு... ஒருவாரக் காலம் பள்ளிகள் மூடல் - முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்

0 2873

டெல்லியில் கடுமையாக அதிகரித்துள்ள காற்றுமாசைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

திங்கள் முதல் ஒருவாரக் காலம் பள்ளிகள் மூடப்படும் என்றும், இணையவழியில் கல்வி தொடரும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நவம்பர் 14 முதல் 4 நாட்களுக்கு அனைத்துக் கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார். அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருவாரக் காலத்துக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments